உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம்:நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒருங்கிணைப்பாளர் விஷ்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் நவீன், மாற்று திறனாளிகள் நல சங்க ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மா.கம்யூ., மாவட்ட கமிட்டி உறுப்பினர் விஜயகுமார் கண்டன உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை