மேலும் செய்திகள்
துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை
23-Oct-2024
கோபி: கோபி நகராட்சியில் பணிபுரியும், துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சீருடை வழங்கப்பட்டது. நிரந்தர துாய்மை பணியாளர்களான, 64 பேரில் ஆண்களுக்கு பேன்ட் மற்றும் சர்ட் தலா இரண்டும், பெண்களுக்கு சேலை மற்றும் ஜாக்கெட் தலா இரண்டு செட் வழங்கப்பட்டது. கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி ஆகியோர் வழங்கினர். துப்புரவு அலுவலர் சோழராஜ் தலைமை வகித்தார்.
23-Oct-2024