உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி., இடமாற்றம்

மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி., இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சண்மு-கசுந்தரம். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் சப்--டிவிசனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றும் ஆரோக்கியராஜ், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்-பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., வெங்கட்ராமன் பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்ட போலீஸ் தேர்தல் பிரிவை கூடுதலாக கவனிக்க, இரு தினங்களுக்கு முன்தான் சண்முகசுந்தரத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ