உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீபாவளி பரிசு வழங்கல்

தீபாவளி பரிசு வழங்கல்

ஈரோடு: தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாந-கராட்சி, 36வது வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமார், 250க்கும் மேற்பட்டோருக்கு பட்டாசு, இனிப்பு, புத்தாடை மற்றும் போனஸ் தொகை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை