உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ஆலோசனை

தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ஆலோசனை

காங்கேயம்::காங்கேயம் அருகேயுள்ள குட்டபாளையத்தில், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி அலுவலக வளாகத்தில், மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அருண் முன்னிலை வகித்தார்.மாநில துணை செயலாளர் பொறுப்பில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மண்டல கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ