உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி அனைத்து வார்டிலும் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

மாநகராட்சி அனைத்து வார்டிலும் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில், சூரியம்பாளையம் அருகில் பிரதான குழாயில் நேற்றிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் இன்று குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகு நாளை (௧௮ம் தேதி) குடிநீர் வினியோகம் தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை