மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
22-Nov-2024
கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுநம்பியூர், டிச. 12- -நம்பியூர், திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின், மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறை பேராசிரியர் வேடியப்பன் வரவேற்றார். முதல்வர் சூரியகாந்தி தலைமை வகித்தார். சமூக நலத்துறையின் மிஷன் சக்தி திட்டத்தின் அலுவலர்கள் அனுசியா, ராஜேஸ்வரி, தமிழ்செல்வன் ஆகியோர், போதை விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
22-Nov-2024