மேலும் செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
11-Apr-2025
சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு
24-Apr-2025
சத்தியமங்கலம்:: கர்நாடகா மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை ஏற்றிய ஒரு ஈச்சர் லாரி, சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, ௧௨:௦௦ மணிக்கு வந்தது. 26வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
11-Apr-2025
24-Apr-2025