உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

மொடக்குறிச்சி:எழுமாத்துார் முத்தையன் வலசை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ராமசாமி, 65; நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து சைக்கிளில் எல்லகடை வாய்க்கால் பாலம் அருகே சென்றார். அதிவேகமாக வந்த லாரி மோதியதில் ராமசாமி சம்பவ இடத்தில் பலியானார். டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மொடக்குறிச்சி போலீசார், லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை