உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி அருகே கோவிலுாரை சேர்ந்தவர் ஜோசப், 65; பெரிய குன்றி பகுதியில் வனத்தையொட்டி விறகு சேகரிக்க நேற்று மதியம் சென்றார். அப்போது ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை