உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம் பாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ரவிக்குமார், 32; ஹீரோ எஸ்.பி.எல்., பைக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது வீட்டுக்கு சென்றார். அரியப்பம்பாளையம் மண்டபம் அருகில் தேங்காய் மட்டை ஏற்றிய ஒரு லாரி சாலையோரம் நின்றிருந்தது. அதன் பின்னால் பைக் மோதியதில் படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி