உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர் (விநியோகம் - தெற்கு), கோட்ட அலுவலகம், 948 - ஈ.வி.என்., சாலை, ஈரோடு - 9' என்ற முகவரியில் நடக்கிறது. சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி மின் பயனீட்டாளர் பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ