உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

கோபி, கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், சத்தி கோட்ட மின் நுகர்வோர் மாதாந்திர குறைதீர் கூட்டம், இன்று காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, சத்தி-அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. சத்தி கோட்ட நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமாக குறைகளை தெரிவிக்கலாம்.அஞ்சல் ஓய்வூதியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை