உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்குவேலை வாய்ப்பு முகாம்ஈரோடு, செப். 25-மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பயிற்சி மையத்துடன் இணைந்து, மண்டல அளவில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 28ல் கோவை, சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக காத்துள்ள, 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், தொழில் பயிற்சி, இளங்கலை, முதுகலை படித்த தகுதியான மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்றுகளுடன் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !