உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்கால் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

வாய்க்கால் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோபி ;கோபி வாய்க்கால் ரோடு பகுதியில், நகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.கோபி வாய்க்கால் ரோடு பகுதியில் உள்ள கடை மற்றும் குடியிருப்புகளில், கட்டடதாரர்கள் சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக, கோபி நகராட்சிக்கு புகார் சென்றது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், வாய்க்கால் ரோடு பகுதியில் நேற்று மதியம் 2:00 மணிக்கு முகாமிட்டனர். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை