ஈரோடு சி.இ.ஓ., இடமாற்றம்
ஈரோடு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) சுப்பாராவ் பணியாற்றி வந்தார். இவரை சென்னை தொடக்க கல்வி இயக்கத்தின் துணை இயக்குனராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்ட கல்வி அலுவலராக (டி.இ.ஓ.,) பணியாற்றி வந்த இமான்விழி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஈரோட்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.