உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளிவிபத்தில் பலி

தொழிலாளிவிபத்தில் பலி

சத்தியமங்கலம்: சத்தி ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (41). நேற்று காலை 8 மணிக்கு கோவிலுக்கு, சைக்கிளில் சென்றார். நகராட்சி அலுவலகம் அருகே லாரி மோதி பலியானார். சத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி