மேலும் செய்திகள்
எஸ்.ஐ., பணியிட மாற்றம்
04-Sep-2025
கோபி:கோபி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, எட்டு போலீஸ் ஸ்டேசன்களின், துறை ரீதியாக போலீசார் பயன்படுத்தும் பைக் மற்றும் ஜீப்புகளை, ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று ஆய்வு செய்தார். கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் நடந்த ஆய்வில், 16 பைக் மற்றும் 15 ஜீப்புகளை ஆய்வு செய்தார். கோபி டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், தமிழரசு, விஜயலட்சுமி உடனிருந்தனர்.
04-Sep-2025