உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரத்தில் கார் மோதிய விபத்தில் விவசாயி சாவு

மரத்தில் கார் மோதிய விபத்தில் விவசாயி சாவு

தாராபுரம், தாராபுரம் காலேஜ் ரோட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, 70; நேற்று முன்தினம் காலை வட பருத்தியூரில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு ஆல்டோ காரில் வீடு திரும்பினார். ஒட்டன்சத்திரம் சாலையில் வந்தபோது நிலை தடுமாறி சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் படுகாயமடைந்த பொன்னுச்சாமி, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை