உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தவறி விழுந்த விவசாயி பலி

தவறி விழுந்த விவசாயி பலி

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள ஜோதியாம்பட்-டியை சேர்ந்தவர்கள் கார்வேந்தன், 42, சண்முகசுந்தரம், 55; விவ-சாயிகளான இருவரும், நேற்று முன்தினம் மாலை, ஹோண்டா பைக்கில் கொடுவாய் சென்றனர். நள்ளிரவில் ஜோதியாம்பட்டி திரும்பினர். கொடுவாய்- பங்காம்பாளையம் ரோடு, பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி விழுந்தனர். இதில் பலத்த காயம-டைந்த இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகசுந்-தரம் இறந்து விட்டார். இதுகுறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை