உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம்

கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம்

கோபி: கோபி-சத்தி மெயின் சாலை உள்பட ஒரு சில இடங்களில், அக்னி வெயில் காலத்தில், தனியார் பங்களிப்புடன் போக்குவ-ரத்து பிரிவு போலீசார் பசுமை பந்தல் அமைத்தனர். தற்போது சத்தி சாலை மற்றும் மொடச்சூர் சாலை பசுமை பந்தல் மேற்ப-குதி விரிப்பு கிழிந்தும், கழன்றும் காணப்படுகிறது. பலத்த காற்று வீசும் சமயத்தில், பச்சை நிற விரிப்பு கழன்று, அதன் கீழே சிக்-னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்-ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் முன், விரிப்பை இயல்பு நிலைக்கு இழுத்து கட்ட வேண்டும். இல்லையேல் பசுமை பந்த-லையே அகற்றி விடலாம் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ