உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை வனப்பகுதியில்குப்பை கொட்டியவருக்கு பைன்

சென்னிமலை வனப்பகுதியில்குப்பை கொட்டியவருக்கு பைன்

சென்னிமலை: சென்னிமலை - பெருந்துறை ரோட்டில், பழைய பேப்பர் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் கண்ணா. சென்னிமலை வனச்சரக காப்புகாட்டு பகுதியான, காங்கேயம் மெயின் ரோட்டில், வனச்சரக பகுதியில் குப்பை கொட்டியுள்ளார். அப்போது ரோந்து சென்ற வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். ராஜேஷ் கண்ணாவுக்கு, 3,000 ரூபாய் அப-ராதம் விதித்தனர். சென்னிமலை வனப்பகுதிக்குள் குப்பை கொட்டுவோருக்கு, வனத்துறை-யினர் அபராதம் விதிப்பது சமீப காலமாக நடந்து வருகிறது. ஆனாலும் மக்கள் குப்பை கொட்டி அபராதம் செலுத்துவது வழக்-கமாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி