மேலும் செய்திகள்
மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்
17-Feb-2025
பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, புதுப்பாளையம் பகுதியில், நேற்று காலை, 11:00 மணிக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு, டிராக்டர் ஒன்று சென்றது. காட்டூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் வைக்கோல் உரசியது. இதில் தீப்பொறி உருவாகி வைக்கோலில் பற்றி எரிய துவங்கியது. அதிர்ச்சியடைந்த டிராக்டர் டிரைவர், வண்டியை நிறுத்தி வைக்கோல் முழுவதையும் சாலையில் தள்ளிவிட்டார். பின் தண்ணீர் லாரி மூலம் தீயை அணைத்தனர். இதில் பாதியளவு வைக்கோல் எரிந்து வீணானது.
17-Feb-2025