உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்டவாளம் அருகே தீ

தண்டவாளம் அருகே தீ

ஈரோடு : ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதால் புற்கள், மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது. சமீப நாட்களாக ஆங்காங்கே காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு சாஸ்திரி நகர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய, காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை