மேலும் செய்திகள்
தேசம் தானே நம்மை வாழ வைக்குது!
16-Aug-2025
கோபி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோபி நகரம் சார்பில் கொடி-யேற்று விழா கோபியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சம்-சுதீன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சையது கரீம் பயாஸ் கொடியேற்றி வைத்து பேசினார். நகர செயலாளர்கள் ஹம்சர் பாஷா, முகமது ரபீக், மாவட்ட செயலாளர் குத்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர். கோபி அட்சயம் அறக்கட்டளை ஆதரவற்ற இல்லத்துக்கு உணவு வழங்கினர்.
16-Aug-2025