உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலில் நாளை இரவு பூச்சாட்டு

மாரியம்மன் கோவிலில் நாளை இரவு பூச்சாட்டு

ஈரோடு,:ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா நாளை இரவு, 8:00மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 27ம் தேதி இரவு கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நடக்கிறது. டிச. 7ல் குண்டம் இறங்குதல், தேர்வடம் பிடித்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ