உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனக்காப்பாளர் தற்கொலை

வனக்காப்பாளர் தற்கொலை

தாளவாடி, டிச. 24-ஆசனுார் அருகேயுள்ள பழைய ஆசனுாரை சேர்ந்தவர் மாதேஷ், 30; ஜீரகள்ளி வனச்சரக வனக்காப்பாளர். காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாதேஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் கூறியதாவது: மாதேஷ் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தோர் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டதால் மன உளைச்சலில் இருந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாதேசுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை