எஸ்.கே.எம்., பூர்ணா எண்ணெய் வகைகளுக்கு இலவச பொருள்
ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு எஸ்.கே.எம்., பூர்ணா நிறுவனத்தின் எண்ணெய் வாங்குவோருக்கு இலவச பொருள் வழங்கப்படு-கிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தினர் கூறியதா-வது: தீபாவளி பண்டிகை கால சலுகையாக எஸ்.கே.எம். பூர்ணா 5 லிட்டர் கேன் எது வாங்கி-னாலும், ரூ.120 மதிப்புள்ள எஸ்.எஸ்.கன்டைனர், பூஜா எண்ணெய் ஒரு லிட்டருக்கு, ரூ.20 மதிப்-புள்ள, 2 கலர் அகல் விளக்கு மற்றும் 500 மில்லி அளவுக்கு, ரூ.10 மதிப்புள்ள கலர் அகல் விளக்கு, நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வாங்கினால், ரூ.25 மதிப்புள்ள அமுதம் இட்லிப்பொடி இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல் கடலை எண்ணெய் ஒரு லிட்டர் வாங்கினால், 25 கிராம் ஆச்சி குழம்பு மிளகாய் துாள், எஸ்.கே.எம்., பூர்ணா 2 லிட்டர் கேன் எது வாங்கினாலும், 500 கிராம் பூர்ணா சக்கி ஆட்டா இலவசமாக வழங்-கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்-ளனர்.