உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாதன பொருள் பழுது நீக்க இலவச பயிற்சி

மின்சாதன பொருள் பழுது நீக்க இலவச பயிற்சி

ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வரும் 27ம் தேதி முதல் நவ.,29ம் தேதி வரை 'இலவசமாக எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி' வழங்கப்பட உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 18 - 45 வயதுக்கு உட்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 0424 2400338, 72006 50604 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ