உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டில் சூதாடிய 5 பேர் கும்பல் கைது

சுடுகாட்டில் சூதாடிய 5 பேர் கும்பல் கைது

பவானிசாகர், பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் பகுதியில், பவானிசாகர் எஸ்.ஐ.,எட்வின் தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொத்தமங்கலம் சுடுகாட்டில் சூதாடி கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். கொத்தமங்கலத்தை சேர்ந்த சூசைராஜ், 40, பிரவீன், 31, கர்ணன், 48, ஜேசுராஜ், 45, அண்ணாதுரை, 60, என்பது தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அனைவரும் ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை