மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள்
16-Sep-2024
ஈரோடு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாநக-ராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்திய-டிகள் சிலைக்கு, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கும் மாலை அணிவித்தனர். இதே-போன்று, மாநகர தி.மு.க., செயலாளர் சுப்ரம-ணியம், 40வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ்குமார் மற்றும் தி.மு.க., இளைஞரணி அணி நிர்வாகிகள் பலர், காந்தி சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
16-Sep-2024