உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 31ல் மாமன்ற கூட்டம்

31ல் மாமன்ற கூட்டம்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு துவங்கி நடக்கும் என மேயர் நாகரத்தினம் அறிவித்துள்ளார். சொத்து வரியை குறைப்பது தொடர்பான பிரச்னை கூட்டத்தில் எதிரொலிக்கும் என கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை