உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி டி.இ.ஓ., பொறுப்பேற்பு

கோபி டி.இ.ஓ., பொறுப்பேற்பு

கோபி :தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, கோபி டி.இ.ஓ., வாக, 2023 ஆக.,4ல் பொறுப்பேற்றார். இந்நிலையில் கரூர் மாவட்ட டி.இ.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், பதவி உயர்வில் கோபி டி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். அவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை