உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாக்கு சாகுபடி கருத்தரங்கு

பாக்கு சாகுபடி கருத்தரங்கு

கோபி:கோபி வேளாண் அறிவியல் நிலையம், கோபி பாக்கு சாகுபடியாளர் சங்கம் சார்பில், நாளை மறுதினம் (௩௦ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கோபி முத்து மகாலில், பாக்கு சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின் தொழில் நுட்ப கருத்தரங்கு நடக்கிறது. இதில் சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வழிகாட்டி, நேரடி செயல் விளக்கம், இயந்திரங்கள், வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனை வழங்கப்படுகிறது. நுழைவு கட்டணம், 200 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை