உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் எழுச்சி நாள் கருத்தரங்கில், ஊழியர் சங்க பொதுச் செயலர், மாவட்ட நிர்வாகிகளை போலீசார் தாக்கி, கட்டடத்தில் இருந்து வெளியேற்றியதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ