மேலும் செய்திகள்
ரூ.15.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
12-Oct-2024
புன்செய்புளியம்பட்டி, அக். 27-புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 704 மூட்டை கொண்டு வந்தனர். இதில் காய்ந்தது முதல் தரம் கிலோ, 72 ரூபாய் முதல், 74.60 ரூபாய்; இரண்டாம் ரகம், 65 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை, 18.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
12-Oct-2024