உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா பொருட்கள் பறிமுதல்

குட்கா பொருட்கள் பறிமுதல்

அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் அருகேயுள்ள தட்டக்கரையில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாட-காவில் இருந்து பைக்கில் வந்த, அந்தியூர் அருகேயுள்ள தொப்பம்-பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வெங்கடேஷ், 58; என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடம், 7 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. பைக் மற்றும் குட்-காவை பறிமுதல் செய்த பர்கூர் போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !