உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனமழையால் மகிழ்ச்சி

கனமழையால் மகிழ்ச்சி

தாராபுரம்: தாராபுரத்தில் கன மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர்.தாராபுரம் நகராட்சி பகுதியில் நேற்று பகல் முழுதும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இரவு, 9:00 மணியளவில் நகரில் திடீரென மழை கொட்ட துவங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான சூழல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை