உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி, நம்பியூரில் சாரல் மழை

கோபி, நம்பியூரில் சாரல் மழை

கோபி:கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குள்ளம்பாளையம், நாதிபாளையம், வெள்ளாளபாளையம், கங்கம்பாளையம், பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மதியம் 3:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை சாரல் மழை பெய்தது. * நம்பியூர் மற்றும் எம்மாம்பூண்டி மலையப்பாளையம், திமப்பையன் பாளையம், காட்டுப்பாளையம், பொலவபாளையம், கொன்னமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை மிதமான மழை பெய்தது.யுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி