மேலும் செய்திகள்
'கொடை'யில் காற்றுடன் சாரல் மழை
17-Jun-2025
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் நேற்று மதியம் தொடர்ந்து, இரண்டு மணி நேரம் சாரல் மழை பெய்தது. தாராபுரம் நகரில், நேற்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியம், 2:00 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் நீடித்த சாரல் மழையால், நகரின் சாலைகளில், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
17-Jun-2025