மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
கோபி:நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், கவுந்தப்பாடி நால்ரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார், திருப்பூர் கோட்ட செயலாளர் பாலமுருகன், செய்தி தொடர்பாளர் பிரபாகரன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.* திருப்பூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, மாவட்ட நிர்வாகிகள் சதீஷ், தவமணி பாலு முன்னிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 hour(s) ago