உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டு வசதி பிரிவு அலுவலகம் இடமாற்றம்

வீட்டு வசதி பிரிவு அலுவலகம் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு, சம்பத் நகரில் இயங்கி வந்த, வீட்டு வசதி வாரிய ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகம் வரும் ஜன., 2 முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.ஈரோடு, சூரம்பட்டி, 4 ரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள புதிய வளாகத்தில் ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகம் செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை