உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 24ல் மனுநீதி நாள் முகாம்

24ல் மனுநீதி நாள் முகாம்

ஈரோடு: அந்தியூர் தாலுகா அத்தாணி, குப்பாண்டம்பாளையம் ஸ்ரீசரஸ்-வதி மஹால் திருமண மண்டபத்தில், வரும், 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலை-மையில், மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது. முகாமில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கோரிக்கை, குறை தொடர்பான மனுக்களை வழங்கி மக்கள் தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை