மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத மூன்று பேர் மரணம்
17-Sep-2024
விபத்தில் வியாபாரி பலிதாய், மகன் பலத்த காயம்்ஈரோடு, செப். 20-ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு, சோளி காம்ப்ளக்சை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரவீன் வெற்றி செல்வன், 28; வியாபாரியான இவர் திருமணம் ஆகாதவர். நசியனுார் ரோட்டில் செம்மாம்பாளையத்தை கடந்து ஈரோடு நோக்கி யமஹா பைக்கில் நேற்று மாலை வந்தார். எதிரே நசியனுர் வடக்கு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 42, அவரது தாய் அம்சா பிரகாசம், 70, மொபட்டில் வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக், மொபட்டில் மோதியது. இதில் தடுமாறி விழுந்த பிரவீன் வெற்றி செல்வன் அதே இடத்தில் பலியானார். மணிகண்டன், அவரது தாய் காயமடைந்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
17-Sep-2024