உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை மின் நிலையத்தில்வெடித்த இன்சுலேட்டர்

துணை மின் நிலையத்தில்வெடித்த இன்சுலேட்டர்

ஈரோடு:ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நேற்று அதிகாலை, 2:40 மணிக்கு இன்சுலேட்டர் வெடித்தது. இதனால் மின் மாற்றி சேதமடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பொறியாளர், அலுவலர்கள் இயந்திரம் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை, 6:00 மணிக்கு மேல் மின் இணைப்பு கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை