மேலும் செய்திகள்
சென்னிமலையில் 57 மி.மீ., மழை
13-Oct-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி தடுப்பணை பகுதியில், 88.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-7, கொடுமுடி-11.60, சென்னிமலை-2, பவானி-12, கவுந்தப்பாடி-81.60, வரட்டுபள்ளம் அணை-2, கோபி-5.20, எலந்தகுட்டைமேடு-11.20, குண்டேரிபள்ளம் அணை-53.20, நம்பியூர்-7, சத்தி-66, பவானிசாகர்-29.60, தாளவாடி-7.40.
13-Oct-2025