உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி

டூவீலர் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி

காங்கேயம்; வெள்ளகோவில் அருகேயுள்ள ஓலப்பாளை-யத்தை சேர்ந்தவர் ராஜ்கமல், 32, கூலி தொழி-லாளி. வெள்ளகோவில்-கோவை சாலையில் பாலா பள்ளி பகுதியில் எக்ஸ்.எல்., சூப்பர் வாக-னத்தில், நேற்று மதியம், 3:00 மணியளவில் ரோட்டை கடக்க முற்பட்டார் அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் ராஜ்கமல் படுகாயம் அடைந்தார். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரி-சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளகோவில் போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை