உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

சென்னிமலை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பண்டிட், 49; இரு ஆண்டுகளாக மனைவி மற்றும் 19, 17 வயதான இரு மகள்களுடன், சென்னிமலை அருகே தட்டாங்காட்டு புதுாரில் தங்கி, டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். மனைவி, மூத்த மகளும் அதே நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். 17 வயதான மகள் வீட்டில் தனியாக இருந்தார். கடந்த, 31-ம் தேதி வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டார். சுதர்சன் புகாரின்படி சென்னிமலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை