உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுண்ணாம்புக்கல் கடத்திய லாரி பறிமுதல்

சுண்ணாம்புக்கல் கடத்திய லாரி பறிமுதல்

தாராபுரம்: தாராபுரம் அருகே சுண்ணாம்புக் கல் கடத்திய லாரியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தாராபுரம் அருகே ஊதியூர் சாலையில், சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தப்படுவதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன் உள்ளிட்ட வருவாய் துறையினர், வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டர். ஊதியூர் அருகே ஒரு லாரி ஒன்றில், உரிய ஆவணங்களின்றி, சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ