உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலக்கிய குழு தொடக்கம்

இலக்கிய குழு தொடக்கம்

சென்னிமலை; முத்தமிழ் பட்டிமன்ற கலை இலக்கிய குழு தொடக்க விழா சென்னிமலையில் நடந்தது. கவு-ரவ தலைவர் புலவர் தண்டபாணி தலைமை தாங்கினார். இலக்கிய குழு தலைவர் சந்திரசே-கரன் வரவேற்றார். சென்னிமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார். மாணிக்கம், அங்கமுத்து ராஜசேகர், நாகசரஸ்வதி, பல்லவி பரமசிவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிறை-வாக கலை இலக்கிய குழு செயலாளர் சரவணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை